இரண்டு ஆண்டுகள் இயங்க வாய்ப்பு

img

சந்திரயான்- 2 விண்கலம் இரண்டு ஆண்டுகள் இயங்க வாய்ப்பு

சந்திரயான்-2 விண்கலம், நிலாவின் சுற்றுவட்டப்பாதை யில் 2 ஆண்டுகள் இயங்குவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலாவில் தண்ணீர் மற்றும் தாதுக்கள் இருக்கிறதா என்பதை ஆராய்வதற்காக கடந்த 22 ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில்   செலுத்தியது.

;